மஜக தலைமையகத்திற்கு தி.வேல்முருகன் MLA வருகை.!

சென்னை.மே.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் MLA., அவர்கள் இன்று வருகை தந்து. பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினார். அப்போது பொருளாளர் … Continue reading மஜக தலைமையகத்திற்கு தி.வேல்முருகன் MLA வருகை.!